பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுககும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் (மஹிந்த அணி) நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ள நிலையில், குறித்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சந்திப்பின் போது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என்று சம்பந்தனிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to ரணில்- சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பு!