சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின், அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறை அவசியம்: மைத்திரிபால சிறிசேன