Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று

பதிந்தவர்: தம்பியன் 13 January 2020

மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் காந்தி சதுக்கத்திற்கு அண்மையில்  இன்று மாலை 5 மணிக்கு இந்த நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெறவுள்ளது.

0 Responses to மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com