தேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை. மலையக தமிழ் மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
மனோ கணேசனுக்கு வோட் போடவேண்டாம் என்று முத்தையா முரளிதரன் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் தமிழ் மக்கள் மனோ கணேசனுக்கு வோட் போட்டு அவரை வெற்றி பெற வைத்தார்கள்.
இதுதான் முத்தையா முரளிதரனுக்கு அவரது மலையக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு ஆகும்.
அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மனோ கணேசனுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தது.
இந்த விபரங்கள் எதுவும் தெரியாத முட்டாள் ஒன்று “முத்தையா முரளிதரன் மலையக தமிழர் என்பதால் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் எதிர்க்கிறார்கள்” என்று ரிவி யில் உளறுகிறது.
இன்னும் இப்படி எத்தனை கொடுமைகளைக் கேட்டுத் தொலைக்க வேண்டி வருமோ தெரியவில்லை?
FB: Tholar Balan
https://ufcmmafight.com