டே கிழட்டு சிங்களவா
தமிழர்களை கொன்று விட்டு
ஆட்டம் போடுகிறாயா.. -எம்
தமிழர்கள் உணர்வுகள் இன்னும்
உருவெடுத்திருக்கிறது அதை
நீ அறியவில்லையா..
டே கிழட்டு சிங்களவா
கை வளைய ஆடுகிறாயே
உன் உடம்பில் ஒட்டுத்துணி
இல்லையே -அதுதான்
உனக்கும் எமக்குமுள்ள
வித்தியாசம் ஏனெனில் நாம்
போராடுவது தன்மானத்துக்காக..
டே கிழட்டு சிங்களவா
நீ சிரிக்கும் பொக்கை வாய்க்கு
படைகாய்சிரிப்பு -எம்
தலைவன் தருவார்
அதுவரை உன் வாய் கிழிய
நன்றாக சிரியடா..
டே கிழட்டு சிங்களவா
நீ உயத்தி வைத்திருக்கும்
கையை உயத்தி - மீண்டும்
உறுதி எடுத்துகொள்
எமக்கான தமிழீழம் மலருமென..
நன்றி
0 Responses to டே கிழட்டு சிங்களவா..