எம் இனத்துக்கு மட்டும் ஏன் இந்த நிலை?
இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் முழுநிர்வாணமாக்கி எடுத்திருக்கும் புகைப்படங்கள். இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம், ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.
இறந்த உடலத்தை முழு நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும்.
0 Responses to சிதைக்கபட்டிருக்கும் எம் தமிழ் உறவுகள். (படங்கள் அகோரமானவை)