ஒரு போராட்டத்தின் பின்னால் மக்களின் பலம் இருக்கும் போது போராட்டம் தொடர்ந்துதான் செல்லும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளமன்ற தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்துகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒர் இனத்தின் போராட்டம் அரசியல் வரலாற்றில் சிலசமயங்கள் பின்னடைவுகள் வரலாம். அந்த போராட்டத்தின் பின்னால் இருக்கின்ற மக்கள் பலமாக நிற்க்கும் போது அந்தபோராட்டம் தொடர்துதான் செல்லும் என இராசம்மந்தன் தெரிவித்துள்ளார்
மக்களின் பலம் இருக்கும் போது போராட்டம் தொடர்ந்துதான் செல்லும்: இரா சம்பந்தன்
பதிந்தவர்:
தம்பியன்
21 September 2009



0 Responses to மக்களின் பலம் இருக்கும் போது போராட்டம் தொடர்ந்துதான் செல்லும்: இரா சம்பந்தன்