
நீங்களும் விரும்பினால் இவ் இரத்ததானத்தில் கலந்து சிறப்பிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் அறியத்தருகின்றனர். இரத்ததானம் 26.11.2009 வியாழன் மதியம் 12.00 மணி முதல் பேர்ண் வைத்தியசாலையில் ( Insel Spital, Blut spenden zentrum, Murten str 42, Bern) நடைபெறவுள்ளது.
தொடர்புகட்கு:
076 4109752 - வைகுந்தன்
076 3709299 - விக்கி
076 3417145 - கௌரி
076 5948082 - கலியுகன்
0 Responses to தமிழீழத் தேசியத்தலைவரின் 55வது அகவையை முன்னிட்டு சுவிஸ் பேர்ணில் இரத்ததானம்