Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகத்தில் இருக்கும் அனைத்து மக்கள் மனத்தில் இருக்கும் ஒரே தலைவன் ஒரே மாவீரன் அவர்தான் பிரபாகரன் என்று பிரபாகருக்கு பிறந்த நாள் வாழ்த்தை ரி.ஆர். ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்து அடங்கிய வீடியோ தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.




பிரபாகரனின் பிறந்தநாளை உலகமெங்கும் தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்: திருமாவளவன்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருடைய பிறந்தநாளுக்கு திருமாளவன் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாளை உலகமெங்கும் வாழ் தமிழ்மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பாக திருமாவளவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.




தமிமீழ தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து - வைகோ




தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து - காசி ஆனந்தன்




தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து : பழ.நெடுமாறன்




மறைந்த மாவீரர்களுக்கு அனைவரும் திதி கொடுக்க வேண்டும்: திருச்சி வேலுச்சாமி

நவம்பர் 27 அன்று வணங்கப்படுகின்ற அந்த மாவீரர்களை நினைவு கொள்வோம் என்று திருச்சி வேலுச்சாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தை அடைய வேணடும் என்ற இலக்கோடு தங்களுடைய இன்னுயிரை ஈர்த்த அனைத்து மாவீர்களையும் போற்றி வணங்கி அனைவருயும் நினைவு கொள்வோம் என்று அவரட அதில் தெரிவித்துள்ளார்




மாவீரர்களின் ஆத்மா அமைதியில் துயில வேண்டமாயின் தமிழீழம் நனவாக வேண்டும்: ஜெகத் கஸ்பார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களை வாழ்த்திப் பேசி, இன்னுயிரை மாய்த்த மாவீர்களின் கனவு நிறைவாக வேண்டும் என்று இந்த மாவீரர் நாளையொட்டு இந்தியாவிலிருந்து ஜெகத் கஸ்பார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த தொகுப்பினுடைய வீடியோ கீழே இணைக்கபட்டுள்ளது.

0 Responses to தமிழீழ தேசிய தலைவருக்கு ரி.ஆர். ராஜேந்திரன், திருமாவளவன், வைகோ, காசி ஆனந்தன், பழ.நெடுமாறன். பிறந்தநாள் வாழ்த்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com