ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தாயகத்தை அங்கீகரிப்பது உட்பட தமது பத்து நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக மகிந்த உறுதியளித்ததன் பிரகாரம் அரச தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி. அறிவித்துள்ளது.
மீள்குடியேற்றம், ஏ-9 பாதையில் சீரான போக்குவரத்து, தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு எதிரான வழக்கினை துரி்தப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் ஆகியவை உட்பட ஈ.பி.டி.பியால் முன்வைக்கப்பட்ட பத்து நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் -
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களது பூர்வீக நிலத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குரிய தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பித்து ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தாயகத்தில் பிராந்திய சுயாட்சியை உறுதிசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் -
தாம் முன்வைத்த நிபந்தனைகளை மகிந்த ஏற்றுக்கொண்டதாகவும் இதனை அடுத்து எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் அவருக்கே ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

0 Responses to தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி. முடிவு