பதிந்தவர்:
தம்பியன்
04 December 2009
தமிழ்நாடு,
சென்னை இராயப்பேட்டையில் கடந்த (
நவம்பர் 26
ஆம் திகதி)
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.
பிரபாகரன் பிறந்தநாள் அன்று நடைப்பெற்ற இந்திய அரசியல் சட்ட எரிப்பு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கெளத்தூர் மணி அவர்கள் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.
கெளத்தூர் மணி ஆற்றிய உரை இணைக்கபட்டுள்ளது.


0 Responses to இந்திய அரசியலமைப்பு சட்ட எரிப்பு நாள் பொதுக்கூட்டம்