Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் பேரொளியின் பதிவு

பதிந்தவர்: தம்பியன் 03 December 2009

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்வரை இலங்கைத் தீவின் இயங்கிய விதியில் முக்கியமான ஒரு செயற்பாட்டு அட்டவணையை வகுத்த ஒரு பெரும் தலைவன்.

அந்த விடுதலைப் பேரொளியின் பதிவுகளை நீங்கள் இங்கே காணொளியுடகக் காணலாம்.


0 Responses to விடுதலைப் பேரொளியின் பதிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com