Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வேராக நின்று விழுதுகளை பரப்பிய எம் தீபச்சுடர் அன்னை பூபதியை நினைவிற்கொண்டு பேர்லின் மாநகரில் நேற்று 18.04.2010அன்று 22ஆம் நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் நடைபெற்றது.

அமைதி முகம் சூடி வந்த அன்னியப்படையின் கோரவடிவை உலகம் கண்டறியச் செய்த தாய் 31 நாட்கள் உண்ணா நோண்பிருந்து மெழுகாய் விடுதலை தீயூட்டி எரிந்தவர்.

இவ் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றலோடு மலர் வணக்கம், அகவணக்கம், கவிதை, பாடல்கள் அந்த அற்புத தாய்க்காக மக்களால் செலுத்தப்பட்டது.



0 Responses to அன்னை பூபதியின் 22வது நினைவு வணக்கநாள்: ஜேர்மனி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com