பதிந்தவர்:
தம்பியன்
19 April 2010
அன்பான தமிழீழ மக்களே!
எல்லாம் முடிந்து விட்டதென்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதற்கான தருணம் இது அல்ல.
இடிகளைத் தாங்குவது தமிழினத்திற்கு இது ஒன்றும் முதன் முறையுமல்ல.
ஆகவே எம் அன்பார்ந்த உறவுகளே.
ஒரு கணம் நம் உடன் பிறப்புகளை நினையுங்கள்.
உரிமைகள் மறுக்கப்பட்டு வாடும் எம் உறவுகளைக் காப்பாற்ற ஒன்று திரளுவோம்.

0 Responses to ஜேர்மனில் மாபெரும் பேரணி.தீயாய் நெஞ்சங்களில் சுமந்து வீறுகொண்டு எழுவோம்