முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி அறையில் காவல்துறையினர் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது நளினி அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சிறைத்துறை புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0 Responses to நளினி அறையில் காவல்துறையினர் திடீர் சோதனை! செல்போன் பறிமுதல்