தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன் முதல் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் எமது தேசிய இனப் பிரச்சினைக்கு ஓர் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தராது என்பதை தீர்க்கதரிசனமாகக் கூறினார்.
தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் இந்நாளில் நிகழ்ந்தது (04-08-1987)
பதிந்தவர்:
தம்பியன்
04 August 2010



0 Responses to தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் இந்நாளில் நிகழ்ந்தது (04-08-1987)