வன்னியில் நடைபெற்ற கடும் போரினால் 60 வீதமான கட்டிடங்கள் அழிந்தும் சேதமான நிலையிலுமுள்ள முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி கல்வி கற்கும் 480 மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு பிரித்தானியாவில் உள்ள அக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளனர்.
முல்லை. வித்தியானந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் உருவாக்குவதற்காக பொது கூட்டத்திற்கான அழைப்பொன்றை இத்தருணத்தில் சங்கம் உருவாக்குவதற்கான செயற்குழு விடுகின்றது. அதற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி பழைய மாணவர்கள் விடுக்கும் வேண்டுகோள்