Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரை நிறுத்தக் கோரி, தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் ஜனவரி 29 என்கிற பெயரில் உருவாகி உள்ளது.

இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா 29.08.2010 அன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு படத்தை வெளியிடுகிறார். முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர்.

இயக்குநர்கள் சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை, எழுத்தாளர் பாலமுரளி வர்மன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் வெளியீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com