இலங்கை சீனாவின் முக்கிய பங்காளி என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மூலோபாய ரீதியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் சீன ஜனாதிபதி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நான்காவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி ஜின் பிங்க்கும் இடையில் ஷங்காய் நகரில் இன்று வியாழக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன்போதே, சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to இலங்கை எமது முக்கிய பங்காளி: மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது சீன ஜனாதிபதி!