புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளைச் செய்வதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“போர் நீடித்த காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான அடக்குமாடிக் குடியிருப்புக்களை புலம்பெயர் தமிழ் மக்களே வாங்கினார்கள். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் வருவார்கள் என்று நம்பினோம். ஆனால், அவர்கள் அதனைச் செய்வதில்லை. இப்போதும், கொழும்பிலேயே முதலீடுகளைச் செய்கின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அவுரங்காபாத் நகரில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழர்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை செய்வதில்லை: மஹிந்த