Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குற்றவாளிகளுக்கு இயற்கையே தண்டனை விதிக்கும் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வுகளை நடாத்தும் போது பாரியளவு இடியுடன் கூடிய கடும் மழை பெய்து நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியன் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போதும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளுக்கு இயற்கையே தண்டனை விதிக்கும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மற்றுமொரு சாட்சியான ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் எதிர்வரும் 15ம் திகதி விசாரணை நடத்தப்படவுள்ளது.

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இன்றைய தினமும் பெட்ரிக்கா ஜேன்ஸ் சாட்சியமளித்தார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to குற்றவாளிகளுக்கு இயற்கையே தண்டனை விதிக்கும்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com