பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 November 2010
தமிழின விடியலுக்காகவும்,
தமிழீழ விடுதலைக்காகவும் களமாடி உயிர் நீத்த தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர்,
சமாதான புறா சு.
ப.
தமிழ்ச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவு நாளில் வீரவணக்கக் கூட்டம்விருதுநகர் மாவட்டம்,
இராசபாளையத்தில் நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.
தமிழினி தலைமையில் 02.11.2010
அன்று நடைபெற்றது.
நாம்தமிழர் செயல்வீரர்கள்:
சக்திவேல்,
மாரிச்சாமி,
செல்லபாண்டி,
சங்கர்,
பரிமளம்,
கண்ணன்,
செல்வா,
முருகன்,
யாழினிதமிழ் உணர்வாளர்கள்:
வழக்கறிஞர் கே கே இராசேந்திரன்வழக்கறிஞர் பால்ராசுவழக்கறிஞர் மகேந்திரன்
0 Responses to சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு: விருதுநகர் மாவட்டம் (படங்கள் இணைப்பு)