2-11-2010 மாலை 7 மணியளவில் திருச்சிராப்பள்ளி நீதி மன்றம் அருகில் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் அண்ணன் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு நாளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது, அதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.அப்பொழுது தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என முழக்கமிட்டனர்.”
நாம் தமிழர் கட்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்




0 Responses to சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு: திருச்சி (படங்கள் இணைப்பு)