Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கும் வைபவம் நவம்பர் மாதம் 20ம் நாள் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது இதில் அனைத்து மாவீர்களின் பெற்றோர்கள்; சகோதரர்களையும்; மற்றும் உறவினர்களையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். அத்துடன் மாவீரர் குடும்ப விபரங்கள் கோரப்படுகின்றன.

கனடாவுக்கு புதிதாக வந்துள்ள மாவீரர் குடும்பத்தினர் கடந்த வருடம் இருந்த முகவரியில் இருந்து வேறு முகவரிக்கு மாறிச்சென்றவர்களும் உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதன் மூலம் விபரங்களைத் தந்துதவுவதுடன் மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு வைபவத்திலும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

நடைபெறும் மண்டபத்தின் விபரங்கள் வெள்ளிக்கிழமை அனைத்து ஊடகங்களினூடாகவும் வானொலிகளிலும் அறியத்தரப்படும்.

மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கும் குழு:

தொடர்புகளுக்கு 416 880-6057
ஊடகங்களுக்கான தொடர்பு இலக்கம் 647 637-4803 (கவிதா)

0 Responses to கனடாவில் மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்கும் வைபவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com