கடந்த காலங்களில் தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் இடம்பெறும் நிகழ்வுகள் நேரஞ்சலாக புலம் பெயர் நாடுகளில் இடம்பெறுகின்ற மாவீரர் நாள் மண்டபங்களில் ஒளிபரப்பாவது போன்று கடந்த ஆண்டைப் போன்று இம்முறையும் இக்கல்லறையில் இடம்பெற்ற மாவீரர் நாளின் தொடக்க நிகழ்வுகள் நேரஞச்சலாக ஒளிபரப்பரபட்டது.



0 Responses to கப்டன் கஜன் - கேணல் நாதன் மாவீர் நாள் நிகழ்வுகள் பிரான்ஸ் (காணொளி இணைப்பு)