விடுதலைப்புலிகள் இயக்கத்தடை நீடிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கப்பட்டதை மத்திய தீர்ப்பாயம் உறுதி செய்திருந்தது. தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரும் வைகோவின் மனு மீது விசாரணை நடந்தது. தமது மனுவை தீர்ப்பாயம் நிராகரித்தது சரியல்ல என்று நீதிமன்றத்தில் வைகோ வாதிட்டார். வைகோ மனு மீதான வழக்கில் 3 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது கோர்ட்



0 Responses to விடுதலைப்புலிகள் இந்தியாவில் தடை - வைகோ வாதம்