இந்த வரவேற்பு நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியினர் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
இடம்: நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம்,
எண்: 7,மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
சின்ன போரூர் – 600116,
தொடர்புக்கு: 9600444635.



0 Responses to நாளை (10.12.10) மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்பு