சீமான், தன் மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை 10ந்தேதி காலை 930 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார்.
சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் விடுதலையாவையொட்டி மும்பை நாம் தமிழர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தலைவர் சேலம் செல்லத்துரை தலைமையில் , செயலாளர் சி.ராஜேந்திரன் முன்னிலையில் அ.கணேசன், சுந்தர்,டேனியல், சிவா,கென்னடி,துரை,சரவணன் உட்பட பலர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.






0 Responses to சீமான் விடுதலையாகிறார்: நாம் தமிழர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் (படங்கள்)