தேசவிடுதலைக்காய் பாசத்தலைவனின் பக்கம் நின்று தமிழினத்தின் அரசில் அபிலாசைகளை உலகத்தின் செவிகளுக்கு தன்னுடைய ஆளுமையால் முழங்கியது மட்டுமில்லாது தலைவர் கொண்ட கொள்கையில் தன்னையும் இணைத்து தமிழின அரசியலின் பல்கலைக்கழகமாக விளங்கியவர்.
எமது மக்கள் அடிமை ஆட்சியிலிருந்து விலகி விடுதலை பெற்ற இனமாக இவ்வுலகில் மிளிரவேண்டும் என்பதர்க்காக நோய் உடலை தீண்டியபோதும் சற்றும் தளராமல் தமிழரின் விடிவுக்காக அயராது உழைத்த தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நினைவில் அனைவரும் சங்கமித்து வீழ்த வீரரின் இலக்கை எட்டுவதர்க்கு மனதில் உறுதி எடுத்துக்கொள்வோம்.



0 Responses to இன்று ஒஸ்லோவில் தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வு