கடந்த மூன்று தசாப்த காலத்திற்க்கு மேலாக தமிழீழ போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராஜதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார்.
ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர். 14-12-2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் சாவடைந்தார்.
தேசத்தின் குரல் பாலா அண்ணா புதுவையின் கவிதை
நித்தியா வாழ்வினில் நித்திரை கொள்பவன்
தேசத்தின் குரல் பாலா அண்ணா
ஓய்ந்து போனதே எம் உயிரின் பாடலே
ராஜ பறவை சிறகைவிரித்து உயரப் போனது
புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்றால் மரணம் தான்.
பாலா அண்ணா பற்றி தளபதி சூசை
பாலா அண்ணா பற்றி தளபதி யாழினி (விதுசா)
பாலா அண்ணா பற்றி பா.நடேசன்
தேசத்தின்குரலின் நினைவில்....
0 Responses to 4ம் ஆண்டு நினைவில் "தேசியத்தின் குரல்" கலாநிதி அன்டன் பாலசிங்கம் 14.12.2010