பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 December 2010
மிக மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் நாடு ஒஸ்ரியாவாகும்.
அங்கு சில தமிழர்கள் இருந்தாலும் மாவீரர் தினத்தை அவர்கள் அனுஷ்டித்துள்ளனர்.
உலகப் பரப்பில் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் மாவீரர் தினத்தைக் கொண்டாட மறக்கப்போவது இல்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
ஒஸ்ரியாவில் கடும் குழிர் நிலவும் இவ்வேளையில்,
மனதில் உணர்வுகளோடு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.



0 Responses to ஒஸ்ரியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)