ஒவ்வொரு இடத்திலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொது மக்களின் வரவேற்பிலிருந்து அவர்கள் நாம் தமிழர் அமைப்பின் மீது வைத்து உள்ள நம்பிக்கை வெளிப்பட்டது. இறுதியில் கலந்தாய்வு கூட்டம் நிகழ்த்தப்பட்டு இனி என்ன செய்வது என்பது குறித்து மற்ற மாவட்ட தோழர்களை கொண்டு விவாதிக்கப்பட்டது.
கொடி ஏற்றப்பட்ட இடங்கள்
௧.ரங்கசமுத்திரம்
தலைமை: தோழர். பேரறிவாளன் கவுந்தப்பாடி
முன்னிலை: தோழர்கள் சாக்ரடீசு,சனகரதினம்,
சத்தியமங்கலம்கொடியேற்றுதல் : தோழர் அருண் சேலம்.
௨.கோட்டுவீராம்பாளையம் தலைமை: தோழர் . ஜபருல்ல ஈரோடு.
முன்னிலை: தோழர்கள் விவேக் .கார்த்தி ,
சத்தியமங்கலம்கொடியேற்றுதல் : தோழர் மருத்துவர் பாசுகர் நாமக்கல்.
வடக்கு பேட்டை
தலைமை: தோழர் . சுந்தர்
கோபிசெட்டிபாளையம்.
முன்னிலை: தோழர் தமிழ் நெறியன்,
சத்தியமங்கலம்கொடியேற்றுதல்: தோழர் செல்வம் திருப்பூர் .
௪.சத்தி பேருந்து நிலையம்
தலைமை: தோழர்:விசயசங்கர், கோபிசெட்டிபாளையம்.
முன்னிலை: தோழர் முருகன், மாதையன் ,
சத்தியமங்கலம்கொடியேற்றுதல்: தோழியர் மா.கி.சீதாலட்சுமி ,
கோபிசெட்டிபாளையம்
நன்றி
ஒருங்கினைபாளர்
இரா.செழியன்
கோபிசெட்டிபாளையம்
நன்றி
ஒருங்கினைப்பாளர்
இரா.செழியன்
நாம் தமிழர் ஈரோடு




0 Responses to சத்தியமங்கலம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி