பதிந்தவர்:
ஈழப்பிரியா
10 December 2010
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் 1.30
க்கு சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் சீமானை பட்டாசு கொளுத்தி உற்சாகமாய் வரவேற்றனர்.
மேலும் கொளத்தூர் மணி,
இயக்குநர் பாலா,
இயக்குநர் வ.
கவுதமன் உட்பட பலரும் அவரை வரவேற்றனர்.






0 Responses to செந்தமிழன் சீமானை வரவேற்கும் நாம் தமிழர் கட்சியினர் (படங்கள் இணைப்பு)