சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இலங்கைப் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாடவேண்டும் என விடுக்கப்பட்ட பணிபுரை குறித்து பரவலாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிர்ப்திகள் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு எதிர்க் கிழம்பிய குரல்களில் அல்லது கடுமையாக விமர்சித்தவர்களில் வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஒருவர் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to கல்விப் பணிப்பாளரின் கொலையின் பின்னணியில் புலனாய்வுப் பிரிவு: யாழ் கல்வி வட்டாரங்கள்