செந்தமிழன் சீமான் அவர்களின் வாகனத்திற்கு முன்பும் அவரது வாகனத்தை பின்தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான வாகனத்தில் நாம் தமிழர் செயல்வீரர்கள் எழுட்சி முழக்கம் இட்டபடியே பின்தொடர்கின்றனர். சீமான் அவர்கள் சென்னை வந்தடைந்தவுடன் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் ஈடு பட உள்ளார் .



0 Responses to சீமான் வேலூரிலிருந்து ஆயிரக்கனக்கான செயல்வீரர்களுடன் சென்னை நோக்கி பயணம்