கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கனடியத் தமிழ் திரைப்பட விழாவினை சனவரி 22, மற்றும் 23 ஆம் திகதிகளில் நிகழ்த்தவுள்ளது. கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுப் பிரிவால் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு பல தமிழ் மற்றும் வேற்றினத்து மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது.
தைத்திங்கள், “தமிழ் மரபுத் திங்களாக” 2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தை 2011 இல் இடம்பெறும் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகளில் ஒன்றாக இத்திரைப்பட விழா அமைகிறது. ஓர் இனத்தின் பண்பாட்டை பேணுவதற்கு கலைகள் மிகவும் அவசியமானவை.
உலகலாவிய ரீதியில் புகழ்பெற்ற கலைகளில் ஒன்றான திரைப்படக் கலையை எமது கலைஞர்கள் மூலம் வெளிபடுத்தி, அதன் ஊடாக தமிழ் மரபு, அடையாளம் ஆகியவற்றை பேணி, ஊடகம் மற்றும் திரைப்படக் கலையில் ஈடுபட்டடிருக்கும் தமிழரின் சாதனைகளை கண்டறிந்து அவர்களை பாராட்டி ஊக்குவிப்பதே கனடியத் தமிழ் திரைப்பட விழாவின் நோக்கமாகும்.
சனவரி 9, 2011 வரை திரைப்பட விழாவிற்கான ஒப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படும். திரைப்படக் கலையில் ஆர்வம் உடையோர் அல்லது சமூக கருத்துகளை வெளிப்படுத்த முயல்பவர்
குறும்படங்கள் (Short Films), பதிவுகள் (Documentaries), இசை கானொலிகள் ((Music Videos) ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். அனைத்து சமர்பணங்களும் தரமுள்ள நடுவர்களால் மதிப்பிடப்பட்டு வௌ;வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
சனிக்கிழமை, சனவரி 22, 2011
திரைப்பட காட்சியரங்கு (Film Screening): 10am - 4pm
Canada Room and Ontario Room
Markham Civic Centre (Warden and Hwy 7)
ஞாயிற்றுக்கிழமை, சனவரி 23, 2011
சிறப்புக் காட்சிகள்: 2pm - 4:30pmஅவிருது விழா: 6:15pm
Markham Theatre For Performing Arts (Warden and Hwy 7)
ஒப்படைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கும் இந்நிகழ்வில் தாங்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளவும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு:
தொலைபேசி எண்: 647-865-CTYA (2892)
மின்னஞ்சல்: ctff@ctya.org
இணையத்தளம்: www.ctff.ca

0 Responses to கனடியத் தமிழ் திரைப்பட விழா – 2011