Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.. தாக்கல் செய்துவிட்டது" என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்" என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வரஉடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா" அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் ததுஎன்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்தார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன் "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்" என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார் என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்" என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தப் பட்டுக்கொண்டார்கர்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.


நக்கீரன்

24 Responses to தேசியத் தலைவர் பிரபாகரன்! மகிழ்ச்சி செய்தி!! (காணொளி இணைப்பு)

  1. Unknown Says:
  2. Nakkeeran! Don't try to cheat tamils and the world.we know about our leader ok.....as you want to be famous and develop your busines you are doing so.

     
  3. Hi Guys, i am appreciate your big dream, that Pirabaharan alive,i am wondering why some Tamils are still believe on some stupidity about his alive.There almost thousand of high resolution dead body of Pirabaharan were released,if you guys still beleive they're fake,please send them to Professor Philip Alston for further verification.(The man who took sword will die by sword, and Pirabaharan proof it obviously!

     
  4. James Says:
  5. If nameless guy said we should belive, with modern technology you can make millions images, answer my quistion ,If there is no LTTE still why there are HSZs?..., why still SLA there?.. why GOSL still purchusing arms and ammunitions?... who are the enimy forces?..
    ---- James ------

     
  6. நம்புவோம் நிச்சயமாக அவர் வருவார் வாழ்வோம் நிம்மதியோடு ஈழத்தில்.இதுவே உண்மை.அதுவரை எம் கடமையை சரிவரச் செய்வோம்.

     
  7. Hi James;
    The nameless guy well aware of every thing,Charle's Antony is my class mate at St.John's Bosco, Jaffna and Jaffna St.John's College,further Mr.James i am engineer from graduated from State University of NewYork and a software engieering student from a prestigious university in Canada, as well as work for adroit photo foresnic research in Polytechnic University, Brooklyn NewYork, which is funded by National Security Agency of United States, once the Pirabaharan's dead body and video were released we group of researches verify the authentication of those using water marking technology. which identify the geographical location of the video by using rigorous mathematical techniques and we didn't publish our results for the request by some inviduals.For further about this discussion contact me at mathwizard@rogers.blackberry.net

     
  8. kannan Says:
  9. intha padalakkettathum en ullam kothikkirathu than inathirkagapporadiya thanmanath thalaivar engea

     
  10. தன்மானத்தமிழர் அனைவருக்கும் வணக்கம்,

    தலைவர் எங்கே? தலைவர் எங்கே? என்று கேட்பதை விட அவர் காட்டிய வழியில் எம்முடைய கடமையை சிறப்பாகவும்,நேர்மையாகவும் செய்வதே தற்போது மிகவும் சிறந்தது.மிகவிரைவாக நாம் அவரைக்காண வேண்டும் என்றால்,அது புலம் பெயர்ந்த தன்மானத்தமிழராகிய எம் கைகளிலேயே உள்ளது.

    நம்புவோம் வருவார்.

     
  11. all mad believers eyes closed live in dream world not willing to understand the reality real fools

     
  12. time is nearing for all leaders who cheated and betrayed eelam tamils. nearly ten times srilanka govt has said like this that prabakaran is dead but after a year or so he will come back but this time prabhakaran will show who he is and what his power.so please wait and watch even a person who has guts will hide for six months to one year if he does something wrong. but our leader has not done anything wrong and 22 countries have attacked them using deadly weapons because of this innocent civilians died in thousands. if any thing happend to your mother or sister will your sleep, no or if you sleep then you are coward. our leader is tiger he is not sleeping he is thinking of what plans has to be done in dues course. long live prabhakaran and tamil tiger fighters. it is just 22 months so cool down my dear.

     
  13. fuck Nakkeeran dont say like this i knw prabaharan live agin u do this i fuck u family ok (veeratamilanada) entha kuddikudukkura vealiya indian vadakkanukku poi sollu ok (mama )payala

     
  14. ade punda nakeern intha ol velaya inthiya rokku kaddu pundayandi unka amma enkudatha paduththa unakku theriuma theriyatha enka thalivara paththi pesa unakku enna urimai erukku mamapayale unda ponnadiya kelu enka paduththannu apram athila pulanaivila erakki thedu

     
  15. The "nameless" guy who is supposed to be a "Graduate" from NY state university can't even write one single grammatical sentence in English. Yet, he (she) claims that he (she) National Security Agency of United States. Assuming the person is a "he", he is a software engineering student (i.e. still pursuing his studies) and working in New York for the National Security Agency of US. Do you even know how old Charles Antony is?
    It would serve us well, if you invest some of your money (assuming it's fundend by the Rajapaksa goons) in some good English courses so that others can better understand what all cr*p you are saying. Man, you can't even write one single word without a spelling mistake. Get a life you backstabber?
    With your english proficiency and claiming that you went to St.Johns, you are actually insulting all those who went to St.Johns college in Jaffna (although I didn't).

     
  16. ha ha ha, I agree with all the others who have questioned the Nameless guy. If Tamil people wish to have the hope and live in the belief that this warrior is alive and will come back to save the tamils, there is nothing wrong. Why is this Nameless wants to say bad things. Shame on you! Shame on Nakeeran magazine, everyone who cares about money are trying to cash in on Eazham. Beware of these fraudsters.

     
  17. ellam nanmaikke

     
  18. dharmaththin vazhvuthanai soothu kavvum pin dharumam meendum vellum

    geethasaaram

     
  19. தலைவா உன்னாலே தலைநிமிர்ந்தோம்

    Two dreamt in the year 2009 Feb and 2006 April with Our National Leader ஒளியே கருணையுடன் வழிநடாத்து our life blessed by Creator…

    First, myself undergone brain surgery, what was shown in the dream it was happened to me, beside with Our National Leader ஒளியே கருணையுடன் வழிநடாத்து along with my wife beside too.

    Second, He was military uniformed, I was bowed him then he was civil uniformed and I talked to him, further I do understand what is happening in Srilanka and Outside Srilanka. Present time, Our National Leader ஒளியே கருணையுடன் வழிநடாத்து changing the World Community by Creator…

     
  20. Hai Some times we may not belive until we see with our own eys.

    Tamils of North East may not forgottn the story of IPKF in early 1986 and same story was around that the Hon. Leader was deth.

    This has been proved in 1990 when he Appeared in Chavakachcher in Jaffna...

    The world Politics And Cheetings are now days cheep after some time He will apear in front of the true lovers of Tamiles Libaration and Freedum.

    Freedum is not only Food and Cloth..As some beleve now.

    Amalan

     
  21. @பெயரில்லா..........அறிவு கேட்டதனமா பேசாத......
    ....our leader alive....

     
  22. this guy பெயரில்லா is a Sinhalese bloody fucker....our leader is alive

     
  23. belive it and pray for prabha

     
  24. உயிர் அட்ர எம்மை அருவுட்ர உன் பார்வயால் கான.விழியற்ரவன் கூட இச்சொல் கேட்டு தன் செவிகலை அருப்பானட.பகை கொண்ட உம்படை இசைந்திட பிரியமாய் படம் பிடித்து பாகங்களை காட்டினதே.எம்மை திகைப்பூட்ட இக் காட்சிகள் பெரும் படைக்கூட்ட உதவினதே.இதையரியா உம்படை செயர்கை சுதந்திர காட்றை சுவாசிக்கின்றதே.உருகின உயிர்கள் மெலுகாய் மல்ர்திட.மரு திரியாய் எம் இன தலைவன் இருந்திட.வெளிச்சத்தை வென்றிடுவோம் என தீப இலங்கைக்கு முலங்கிட...........வருவோம் நாம்..............!

     
  25. Seliyan Says:
  26. Keep the hope alive Tamils. Whethe he is alive or not, we must still struggle. Our collective struggle will and must bring our freedom to reality one day.

     
  27. seran Says:
  28. இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது
    இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை. அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.

    பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகால

     
  29. இப்பயே எத்தனை காலத்துக்குத் தான் மக்களை ஏமாற்றுவார்கள்!!! அவர் இறந்த விடயம் உண்மை என்று மக்கள் நம்பிக் கொண்டு போகும் இந்த நேரத்தில் எதற்க்காக இப்படியான ஒரு போலியான வதந்தி.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com