எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களை சீமான் சந்தித்தார்
செந்தமிழன் சீமான் நேற்று தமிழ்நாடு, முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ஒருங்கிணைப்பாளர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களை நேரில் சென்று சந்தித்தார், செந்தமிழன் சீமானுடன் நாம் தமிழர் கட்சி தலைமை செயலர் தடா.ராசா. முக்கிய நிர்வாகிகள் சாகுல் அமீது, இயக்குனர் பகழழேந்தி தங்கராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

0 Responses to எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களை சீமான் சந்தித்தார் (படங்கள் இணைப்பு)