அனைத்து கனடிய பலகலைகழகங்கள் , கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து தமிழ் இளையோர் அமைப்பு - கனடா முன்னெடுக்கும் மாவீரர் நினைவெழுச்சி வார தொடக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நவம்பர் மாதம் 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே நவம்பர் மாதத்தை புனிதமாதமாக கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 Responses to கனடா தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாவீரர் நினைவெழுச்சி வார தொடக்க நாள் நிகழ்வு!