நிரோஜன் இயக்கத்தில் வெளிவந்த மண்ணும் சிவந்தது குறும்படம்.
வளர்ந்து வரும் ஈழத்து இயக்குனர்கள் வரிசையில் நிரோஜனும் ஒருவர் இவர் சிவப்பு மழை, வந்தே மாதரம் போன்ற தென் இந்திய திரைபடங்களுக்கு உதவி இயக்குனர் ஆக பணி ஆற்றி உள்ளார்.
அத்துடன் நிரோஜனின் மண்ணும் சிவந்தது எனும் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம்.
0 Responses to மண்ணும் சிவந்தது - குறும்படம் (காணொளி இணைப்பு)