சமர்க்கள நாயகன்
பிரிகேடியர் பால்ராஜ் / லீமா
(பாலசேகரம் கந்தையா)
கொக்குத்தொடுவாய் முல்லை
27.11.1965 - 20.05.2008
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 இல் தன்னை இணைத்துக்கொண்ட இவர். ஓர் ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க இலட்சிய போராளியாக தேசியத் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர். மணலாறு மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதல் தளபதியாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதியாகவும் செயலாற்றியவர். மகத்தான இமாலய இராணுவ வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி நெறிப்படுத்தி சமராடிய தலைசிறந்த போர்த் தளபதியாக கடைசிவரை திகழ்ந்தவர். 20.05.2008 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.

0 Responses to இன்று | 20.05.2014 | மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு நாள்! | படங்கள் இணைப்பு | காணொளி இணைப்பு