Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் திசையரசி, கடற்புலி லெப்.கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

15.08.2000 அன்று முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட படகு விபத்தில்,

1.கடற்கரும்புலி மேஜர் திசையரசி

(செல்லச்சாமி செல்வம் – உடுத்துறை, யாழ்ப்பாணம்)

2.கடற்புலி லெப்.கேணல் பழனி (பழனிராஜ்)

(அங்கமுத்து சிவநாதன் – கண்டி, சிறிலங்கா)

3.கடற்புலி மேஜர் தூயவள்

(சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி – முரசுமோட்டை, கிளிநொச்சி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடுதலைப் பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


0 Responses to கடற்கரும்பு​லி மேஜர் திசையரசி, லெப்.கேணல் பழனி, மேஜர் தூயவள் ஆகியோரின் நினைவு நாள் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com