தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில்
உள்ள பள்ளிகொண்டான் கிராமத்தில் உள்ள லாரல் தனியார் மேல்நிலைப் பள்ளியில்
10 ம் வகுப்பு படித்த மாணவன் வெங்கடேஷ் மதிப்பெண் குறைவாக எடுப்பதாக
திட்டியதால் மனமுடைந்து தீ குளித்தார்.
மாணவர் தீ குளிப்பு சம்பவம் நடந்ததால் லாரல் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு திருச்சி
தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனின்றி
மாணவர் வெங்கடேஷ் உயிரிழந்தார்.
மாணவர் தீ குளிப்பு சம்பவம் நடந்ததால் லாரல் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
0 Responses to ஆசிரியர் திட்டியதால் தீ குளித்த மாணவன் சாவு