இந்தியாவில் நக்சலைட்டுக்களின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப்பின் 79வது எழுச்சி தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
இதனையடுத்து அவர் பேசியதாவது; “மாவோயிஸ்ட்டுகள் இப்போது நேரடிப் போராட்டம் நடத்த முடியாததால் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அவர் பேசியதாவது; “மாவோயிஸ்ட்டுகள் இப்போது நேரடிப் போராட்டம் நடத்த முடியாததால் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
0 Responses to நக்சலைட்டுக்களின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது: ராஜ்நாத் சிங்