குஜராத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதல்வராக விரைவில் பதவியேற்கிறார் நரேந்திர மோடி.
இந்நிலையில் காந்தி நகரில் அவரது அலுலவகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.150 கோடியில் குண்டு துளைக்காத அலுலகமாக தற்போது கட்டப்பட்டுள்ளது. 'பஞ்சாம் ருத்' என இதற்கு பெயர் சூட்டியுள்ளார்கள். இதன் அர்த்தம் தேவாமிர்தமாம். தேவாமிர்தம் இங்கிருந்து ஊற்றெடுத்து, தவழ்ந்து கரை புரண்டு ஓடி குஜராத்தில் வைசிக்கும் 6 கோடி மக்களின் வாழ்க்கையை செழிக்க வைக்க போகிறதாம்.
இந்திய பிரதமர் அலுவலகம் போன்று பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இப்புதிய அலுவலகம் முழுவதுமாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நிலையில், நவீன கண்காணிப்பு கமெராக்கள் மூலம் 24 மணிநேர கண்காணிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளதாம்.
இப்புதிய அலுவலகத்தின் முதல் தளமானது, தலைமை செயலகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், முதல்வர், மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் இங்கிருந்து நேரடியாக தலைமை செயலக கட்டிடத்திற்குள் நுழைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to குண்டு துளைக்காத கவசங்களுடன் ரூ.150 கோடி செலவில் மோடியின் புதிய அலுவலகம்