இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லையென்பதால் அங்கு பொதுநலவாய
உச்சி மாநட்டை நடத்தவேண்டாம் என சனல் 4 கொலைக்களங்கள் ஆவணப்பட
தயாரிப்பாளரான கெலும் மக்ரே, பொதுநலவாய நாடுகளின் தலைவர் கமலேஷ் ஷர்மாவிடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி சுழற்ச்சி முறையில் மாற்றப்படுவது
வழக்கம்.அதன் தற்போதைய தலைவராக இந்திய இனத்தவரான கமலேஷ் ஷர்மா அவர்களே
உள்ளார். அவரது மின்னஞ்சலுக்கு (asksharma@commonwealth.int
)ஆயிரக்கணக்கான ஈமெயில்களை தமிழர்களும் மற்றும் வேற்றின மக்களும்
அனுப்பவேண்டும் என்று கெலும் மக்ரே தனது டிவீட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.
0 Responses to இலங்கையில் பொதுநலவாய மாநாடு வேண்டாம்! சனல்-4 கெலும் மக்ரே கோரிக்கை