Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதியை நோக்கிய விருந்தோம்பல்!

பதிந்தவர்: தம்பியன் 16 February 2014

பிரதம பேச்சாளராக ஜெர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தலைவர்களில் ஒருவரும், ஐ.நா வின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் டாக்டர் டெனிஸ் ஹலிடே அவர்களூடன், கனடிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கனடியத் தமிழர் தேசிய அவை முன்னெடுக்கும் நீதிக்கான விருந்தோம்பல்.

நீதியை நோக்கிய  விருந்தோம்பல்

ஞாயிறு பிப்ரவரி 16 2014
5:30 மணி முதல் 10:30 மணிவரை

Sheraton Parkway Hotel
600 HWY 7, Richmond Hill, ON, L4B 4R8


Dinner Towards Justice

Time: 5:30 PM to 10:30 PM
Date: Sunday February 16, 2014

Sheraton Parkway Hotel
600 HWY 7, Richmond Hill, ON, L4B 4R8

Keynote Speaker Dr. Denis Halliday, Co-chair of Permanent Peoples’ Tribunal and former UN Assistant Secretary-General,
Members of Parliament, Members of Provincial Parliament, Councillors, and prominent members of the community
will be in attendance.

மேலதிகதொடர்புகளுக்கு: கனடியதமிழர்தேசியஅவை
தொலைபேசி: 416-830-7703 - 1.866.263.8622
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca

0 Responses to நீதியை நோக்கிய விருந்தோம்பல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com