தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை நசுக்குவதில் சிறிலங்கா இராணுவத்தினர் நேரடியாகவே களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதனைத்தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்பட வேண்டுமானால் சர்வதேசம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் நேரடியாக தலையிடும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
0 Responses to தமிழர் விவகாரம் சர்வதேச பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - கஜேந்திரகுமார்