கடந்த மார்ச் 8ஆம் தேதி காணாமல் போன விமானத்தை தேடும் பணி சிக்கலாக உள்ளது என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி அளவில் செய்தியாளர்களை மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் கூறியதாவது, தேடும் பணியில் 11 நாடுகள் இணைந்துள்ளன. விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேடும் பணி 10 அல்லது 12 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் தொடங்கும். ரேடார் தகவல்களை மற்ற நாடுகளிடம் கேட்கப்பட்டுள்ளது. விமானிகள் மற்றும் சிப்பந்திகள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பயணிகள், விமான ஊழியர்கள் பற்றி கூடுதல் விவரம் திரட்டப்பட்டு வருகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
239 பேருடன் சென்ற எம்எச்370 விமானம் கடந்த 8ஆம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் உட்பட, 5 இந்தியர்கள் இருந்தனர்.

0 Responses to காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி சிக்கலாக உள்ளது: மலேசிய அரசு விளக்கம்