இந்த மண் சரிவிலுள் 300க்கும் அதிகமான மக்கள் சிக்குண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனிடையே, மீட்புப் பணியில் 500க்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
0 Responses to மீரியபெத்தை மண்சரிவு: இதுவரை 14 சடலங்கள் மீட்பு; துரித நடவடிக்கை எடுக்க பணிப்பு!